ஆன்லைனில் சம்பாதிக்க

வீட்டிலிருந்தே ஆன்லைன் மூலம் சம்பாதிக்க உடனே தொடர்பு கொள்ளவும்.
Cell: 0- 9578761657- தமிழ் உலகம்

தமிழ் தேடல்

www.TamilnaduClassifieds.tk

புதிய ஜனநாயகம் படைக்க அழைக்கிறேன்

ஊழலை மட்டும் ஒழித்து விட்டால் புதிய சுதந்திரம் கிடைத்து விடுமா என்ன?
இல்லை.... ஜனநாயக அமைப்பில் உள்ள கோளாறுகளை சரி செய்யாமல் ஊழலை ஒழிக்கத்தான் முடியுமா? சற்றே யோசியங்கள்
100  பேர் நன்றாக வாழ 150 கோடிப்பேர் உழைக்கும் தேசத்தில் கடைசி ஏழைக்கும் என்று உணவும் உடையும் இலவசமாய் அல்ல அவன் உழைப்பிலேயே கிடைக்கிறதோ கல்வி  என்று அனைவர்க்கும் காசில்லாமல் கிடைக்கிறதோ அன்றே  புதிய சுதந்திரம் படைக்கப் பட்டதென்பேன்! நதிகளின் தண்ணீர் பொதுவென மாறி விவசாயிகளின் ஒட்டிய வயிறும் உலர்ந்த கண்ணீரும் என்று மாறுகிறதோ  அன்றே  புதிய சுதந்திரம் படைக்கப் பட்டதென்பேன்! அவனவன் உழைப்பில் அவனவன் வாழ அதன் பயனால் நம் நாடும் வல்லரசாக வீதி கூட்டுபவன் ஷேர்கள் வாங்கி செருப்புத் தைப்பவர் கார்களும் வாங்கினால் அன்றே  புதிய சுதந்திரம் படைக்கப் பட்டதென்பேன்! பணக்காரன் வீட்டிலிருந்து பார் ஆள மட்டுமல்ல போர் செய்யவும் வீரர்களாய் படைக்கலமெடுப்பார்களென்றால் அன்றே  புதிய சுதந்திரம் படைக்கப் பட்டதென்பேன்! சுதந்திரம் என்று கூறும்போது முன்னாள் அடிமைப்பட்டிருந்தோம் என்பதின் நீட்ச்சியை உணர்கிறேன் தேவை நீட்சி  அல்ல புதிய ஜனநாயகம் படைக்க  தேவையான மக்கள் எழுட்சி! அதனோடு சேர்ந்த உண்மைத் தலைமை!   வாழ்க இந்தியா! வளர்க்க இந்தியா!  

மக்கள் பணிக்கு முன்னின்று  அழைக்கிறேன் என்னோடு தோளோடு தோள் கொடுத்து மக்கள் பணியாற்ற வாருங்களென்று ...

உங்களில் ஒருவனாய்
உற்ற  தோழனாய்
முன் வரிசையில் நின்று போராட்டத்தில்
உங்கள் ஜெயசெல்வன் 
7373630788




Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Tamil Ulagam Search