-->
உலகின் முக்கியமான நடப்பு செய்திகள், முக்கிய குறிப்புகள், தேவையான தகவல்கள், மருத்துவ குறிப்புகள், வீடியோக்கள், அரசியல், விளையாட்டு என அனைத்தையும் அள்ளித்தந்து உலகத் தமிழர்களின் மனங்களை மகிழ்விக்கும் உன்னத உலகம் எங்கள் தமிழ் உலகம் இணையத்தளம்

தமிழ் தேடல்

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Tamil Ulagam Search

என்ன செய்யப் போகிறது இந்திய அரசாங்கம்?

இந்தப்பூனைக்கு மணி கட்டப்போவது யார்? இந்தியன் என்றால் கேட்பார் கேள்வி இல்லையா? உலகில் இந்தியன் நிலைமைதான் என்ன? இந்தியத் தூதர் தேவயானியின் நிலைமையைப் பார்க்கும்போது இந்தியர்கள் ஒவ்வொருவர் மனதிலும் இந்தக் கேள்விகள் தோன்றி
மறையாமல் இல்லை.

இந்த நிகழ்வுகளில் பின்னணி என்ன?

இந்த வீடியோ உண்மையா? உண்மையெனில் தொடர்ந்து
இந்தியா என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது ?

வெளிநாடுகளுக்கு செல்லும் இந்தியர்களுக்கு இந்திய அரசாங்கம் என்ன வகையில்  பாதுகாப்பு அளிக்கப்போகிறது?

இந்தியத் தூதருக்கே இந்த நிலைமை என்றால் அமெரிக்காவுக்கு செல்லும் மற்ற பெண்கள், வி ஐ  பி க்கள் நிலைமை, இந்திய அரசாங்கத்திற்கு அமெரிக்கா அளிக்கும் மரியாதை கேள்விக்குரியதாக்கப் பட்டிருக்கிறது.

மேற்படி இந்தியர்களின் வெற்றிடக் கேள்விகளை இந்திய அரசாகம் எப்படி நிரப்பப் போகிறது. நிரப்புமா? மக்களே பொறுத்திருந்து பார்ர்ப்போம்.....


-  தமிழ் உலகம்

DO You Need Web Site?